இலங்கைவாகன விபத்தில் ரஷ்யர் பலிPagetamilJanuary 6, 2024 by PagetamilJanuary 6, 20240169 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதான ரஷ்ய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியின் நித்திரை மயக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம்...