அனுர ஆட்சியிலும் இலுத்தடிக்கபடும் மயிலத்தமடு
வழக்கு இலக்கம் 43778/PC, மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்ட வழக்கு அடிப்படையில், இன்றைய தினம் (22) வழக்கின் 8வது தவணை இடம்பெற்றிருந்தது. மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு விடயமாக முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு...