8வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதம நீதியரசரின் முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த பதவிப்பிரமாணம் நடைபெற்றது. பாராளுமன்றத்தை வந்தடைந்த அவர்...