சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று – 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம் காணொலி வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்கிறார். இந்த ஆண்டுக்கான...