50 வயசுக்கு அப்புறம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
ஆரோக்கியமான கருமுட்டை இருந்தால் பெண்கள் எளிதில் கருத்தரிக்கலாம். ஆனால் பெண்களின் வயது 30 ஐ கடக்கும் போது படிப்படியாக கருமுட்டை ஆரோக்கியம் குறைகிறது. அதனால் தான் சரியான காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்...