இத்தாலி தீவில் தனியாக 32 ஆண்டுகள் வாழ்ந்த தாத்தா!
இத்தாலியில் உள்ள தனித்தீவு ஒன்றில், கடந்த 32 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த தாத்தா ஒருவர், அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது தீவை விட்டு வெளியேறினார். இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ராபின்சன் குரூசோ....