21வது திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது!
21வது அரசியலமைப்புத் திருத்தம் இன்று (31) முதல் அமுலுக்கு வருகிறது. பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 22Mம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது...