‘2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்’: ட்ரம்ப் அறிவிப்பு!
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் ஜனாதிபதியாக முடியும். முதல் முறை ஜனாதிபதியாக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார்....