கடந்த கால ஒற்றுமையை வெளிப்படுத்தினால் மீண்டும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றலாம்: பிரதமர்!
கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) தெரிவித்தார். இலங்கை, கிரிக்கெட் உலகக்...