140 தெரு நாய்களை தத்தெடுத்த லண்டன் தம்பதியினர்!
12 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் இருந்து கேரளா வந்த தம்பதியினர், தெரு நாய்களின் பரிதாப நிலையை பார்த்து, அவற்றை கவனித்து கொள்வதற்காக லண்டன் திரும்பாமல், கேரளாவிலேயே தங்கியதுடன், 140 தெரு நாய்களை தத்தெடுத்து வளர்த்து...