பாரதி கண்ணம்மாவில் இருந்து திடீரென வெளியேறியது ஏன்? அகிலனின் பதில்
டிஆர்பியில் முன்னணியில் இருந்து வரும் பாரதி கண்ணம்மாவில் இருந்து திடீரென வெளியேறியது ஏன் என தெரிந்துகொள்ள அகிலனை தொடர்புகொண்ட போது அவர் கூறியது இதுதான். “நான் பாரதி கண்ணம்மாவில் நடிக்க தொடங்கி மூன்று வருடங்கள்...