விஜய் ஜோடிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
விஜய்யின் தளபதி 65 படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். கொரோனாவின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. இந்த...