அந்நியன் ஹிந்தி ரீமேக்; உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!
அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வரும் இயக்குனராக ஷங்கர் மாறியுள்ளார். ஏற்கனவே ‘இந்தியன் 2’ படத்தில் லைக்கா நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே...