ஹிக்கடுவவில் சலவை இயந்திரத்தில் மறைக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருள்: இருவர் கைது
நேற்றைய தினம் (04.01.2025) ஹிக்கடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் சலவை இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கி, மெகசீன் மற்றும் நான்கு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த செயல்பாடு, ஹிக்கடுவ பொலிஸ் பிரிவினரின் இரகசிய தகவலின்...