SpO2 மானிட்டருடன் ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் பதிப்பு அறிமுகம்!
ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் மார்ச் மாதத்தில் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போது, பிராண்ட் கிளாசிக் பதிப்பை மட்டுமே அறிமுகப்படுத்தியது, இப்போது கோபால்ட் பதிப்பு என்ற மற்றொரு...