யுவன் செய்யும் வெகுளித்தனமான தவறுகள், வேடிக்கையான விஷயம்: மனைவி பகிர்வு!
யுவன் செய்யும் வெகுளித்தனமான தவறுகள், வேடிக்கையான விஷயம் குறித்து அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பகிர்ந்துள்ளார். முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக்...