முல்லைத்தீவிலும் வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பு!
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் இன்று முன்னெடுத்துள்ள அடையாள பணி பகிஸ்கரிப்பினை முன்னிட்டு முல்லைத்தீவில் வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகத்தர்கள் சிற்றூழியர்கள் அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் இன்று நண்பகல்...