கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு சுமார் 41.02 லட்சம் வழங்கிய பிரட்லீ!
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஒரு பிட்காயின் நன்கொடை வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில்...