வெலிக்கடை சிறைக்கலவரம்: முன்னாள் அத்தியட்சகர் எமில் ரஞ்சனிற்கு மரணதண்டனை!
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெலிக்கடை கைதிகள்...