ஸ்டாலினுக்கு 14 கோரிக்கைகள் கொண்ட கடிதம் எழுதிய விஜய் சேதுபதி, வெற்றிமாறன்!
தமிழக முதல்வராக பதவியேற்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், 14 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடந்த தமிழக சட்டசபை...