வடிவேலுடன் நடித்த காமெடியன் வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் இருக்கிறாராம்!
வடிவேலு உடன் பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் வெங்கல ராவ். சைக்கோ தலையில் வடிவேலு கைவைக்கும் காமெடி, தேங்காய் விலை காமெடி, கொரில்லா செல் காமெடி, நாய்க்கடி டாக்டர் காமெடி என அவர்கள் இணைந்து...