நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் தெலுங்கு அசுரன்!
தமிழில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற அசுரன் திரைப்படம், தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த...