போதை மருந்து பயன்படுத்திய ஓட்டப்பந்தய வீராங்கனை கேரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத்தடை!
அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஷா கேரி ரிச்சர்ட்சன் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19 ம் திகதி அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில்...