பயணத்தடையில் நடமாடியவர்களிற்கு ‘இராணுவ பாணி’ தண்டனை: மட்டக்களப்பில் சர்ச்சை சம்பவம்!
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினர் தண்டனை வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில்...