ராஜகுமாரி மரணம்: பொலிஸ் உப பரிசோதகர் கைது!
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண் ராஜ்குமாரியின் மரணம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை செப்டம்பர் 11...