ஹாங்காங்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ10 கோடி மதிப்பிலான வீடு இலவசம்!
ஹாங்காங்கில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு இலவசமாக ரூ10.14 கோடி மதிப்பிலான வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை...