யாழ் மாவட்ட வீடமைப்பு திட்டத்தில் அங்கஜன் தரப்பின் தலையீட்டிற்கு ஆப்பு: பட்டியலை புதிதாக தயாரிக்க உத்தரவு!
யாழ் மாவட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் அதிகரித்த அரசியல் தலையீட்டிற்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது. அரச நிவாரணங்கள், உதவி திட்டங்களை தம் ஊடாக மேற்கொள்வதாக பயனாளிகளிடம் கூறி அரசியல் செய்யும் குற்றச்சாட்டுக்கள் அரச...