நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் கொரோனா தொற்று!
நடிகர் விஷ்ணு விஷால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று திரையுலகையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே மகேஷ்பாபு, சத்யராஜ், மீனா, த்ரிஷா, ஷெரின், பிரியதர்ஷன் உள்பட பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....