உண்மையின் பக்கம் நில்லுங்கள்: கேஜ்ரிவால் மீது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விமர்சனம்!
உண்மையின் பக்கம் நில்லுங்கள் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார்....