தொகுப்பாளினியாக இருந்து வில்லியாக மாறிய நடிகை!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ புதிய வில்லியாக நடிக்கும் அக்ஷையா, ரசிகர்களிடம் புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். சன் டிவி சீரியல்கள் என்றாலே சொல்லவே தேவையில்லை இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவையாகதான் இருக்கும். அந்த வகையில்...