காய்கறிகளின் விலை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கமாக, சந்தையில் காய்கறி விலைகள் தொடர்ந்து உயர்வு கண்டுவருகின்றன. இது பொதுமக்களின் நாளாந்த செலவினங்களை அதிகரித்து, வாழ்வாதார சுமையை மேலும் கடுமையாக்கியுள்ளது. சந்தை வட்டாரங்களின் தகவலின்படி, ஒரு கிலோ...