லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம்!
லிட்ரோ எரிவாயுவின் விலை அடுத்த முறை திருத்தப்படும் போது, 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலக சந்தையில்...