விருதுநகர் பாலியல் வழக்கு: ‘என்னைக் கட்டாயப்படுத்தினார்’; இளம்பெண்ணுக்கு எதிராக கைதான சிறுவன் மனு
இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிறுவர்களில் ஒருவர், தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி இளம்பெண் மீது வழக்குப் பதிவுசெய்யக் கோரி தமிழக முதல்வர், நீதிபதி உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளார். விருதுநகரில் 22 வயது...