தாமரை விதைகளில் இத்தனை நன்மைகளா!
தாமரை விதைகள் என்று அழைக்கப்படும் இவை பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருளாகும். அனைத்து மக்களாலும் பிரபலமாக உண்ணக்கூடிய ஒரு பொருள். பொதுவாக இது விரதத்தின் போது உட்கொள்ளப்படுகிறது. காலை சிற்றுண்டியாகவும் பிற...