சர்வதேச விமானங்களுக்கான தடையை இம்மாத கடைசி வரை நீட்டிப்பு!
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நேபாளத்தில், சர்வதேச விமானங்களுக்கான தடையை, இம்மாத கடைசி வரை நீட்டித்து, அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அண்டை நாடான நேபாளத்தில்,...