பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வவுனியாவை சேர்ந்த ஒருவரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 பேரும்...