நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண விபரத்தை அறிவித்தனர்!
வரும் ஜூன் 9ஆம் திகதி நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறவுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில்...