மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!
மூத்த பத்திரிகையாளரும் ராவய செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் காலமானார். அவருக்கு வயது 75. அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான விமர்சனத்துக்கு பெயர் பெற்ற ஐவன், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய...