நீரில் மூழ்கி சிறுவன் பலி
வாரியபொல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (25.01.2025) மாலை பதிவாகிய குறித்த சம்பவத்தில் 13, 16 வயதுடைய...