படிக்கவில்லை என 6 வயது சிறுமியை பேனாவாலேயே குத்திய கொடூர வளர்ப்பு தந்தை!
தன் 6வயது வளர்ப்பு மகள் ஆங்கில புத்தகத்தை படிக்கவில்லை என வளர்ப்பு தந்தை மகளை பேனாவால் முதுகில் குத்திய கொடூர சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. தற்போது அந்த வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்....