நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசியை பயன்படுத்தலாமா? அறிந்து கொள்ளுங்கள்
வலியில்லாத இன்சுலின் ஊசிகள். டாக்டர்களின் அறிவுரைகளை கடைபிடிக்காதவர்களும், அதிக கொழுப்புள்ள உணவுகளை உண்பவர்களும் உடலுக்கு, போதிய உழைப்பை வழங்குவவர்களும் நீரிழிவு நோயை முற்றுகையிடுகிறார்கள். நீரிழிவு நோய் ஆயுளை குறைத்துவிடும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது....