படப்பிடிப்பு நிறைவு; ஆண்டு இறுதியில் வெளியீடு: ‘வலிமை’ படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு
படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது எனவும், இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று ‘வலிமை’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும்...