வற்றாப்பளை அம்மனில் திருட வந்தவர்களை பாம்பு தீண்டியது: அதிசயம் காட்டினாரா அம்மன்?
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட வந்தவர்களை பாம்பு தீண்டியதால், அவர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. திருடர்கள் 3 பேர் கதவை...