UPDATES: வரவு செலவு திட்டம்- முக்கிய அம்சங்கள்!
2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரசன்னமாகியுள்ளார். வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்- பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது....