விவேக் வாழ்க்கை கதை: மிகப்பெரிய உயரம் தொட்ட கலைஞன்… நிறைவேறாமலே போன கனவு!
கருத்துள்ள நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சின்னக் கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் இன்று (17) காலமானார். 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த சிவ.அங்கய்யா...