யாழில் ஒரே நாளில் 110 பேருக்கு டெங்கு: அரச, தனியார் நிறுவனங்களிலேயே அதிக நுளம்பு உற்பத்தி!
ஒரு வாரத்தில் நுளம்பு பெருகும் இடங்களை அகற்ற தவறும் சகல அரச, தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண புதிய சுகாதார செயலாளர் கனககேஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழில்...