Pagetamil

Tag : வடமராட்சி கிழக்கு

இலங்கை

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாணவர்கள் சர்வதேச சாதனை

Pagetamil
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், இந்திய அணியுடன் சேர்ந்து ஓபின் இன்டர்நஷனல் சிலம்பம் போட்டியில் பங்குபெற்று சர்வதேச ரீதியில் முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளனர். குறித்த...
Uncategorized

கட்டைக்காட்டில் இயேசு சிலையில் நீர் கசிந்த சம்பவம்

Pagetamil
வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள கட்டைக்காடு பகுதியில் இயேசு சிலை ஒன்றிலிருந்து நீர் கசிந்துள்ள அதிசய சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (28) பிற்பகல், ஆண்டவரின் சிலுவை பகுதியில் நீர் கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு...
இலங்கை

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

Pagetamil
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியின் தலைமையில், பொலிஸ், இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இன்று (27) சுமார் இரண்டு மணிநேரம் தீவிர சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்....
இலங்கை

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

Pagetamil
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டின் சில பகுதிகள் குப்பை மேடுகளாக மாறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு அருகிலேயே சிலர் குப்பைகளை சரியான முறையின்றி ஒழுங்கில்லாமல் கொட்டுவதால், அந்த இடங்கள்...
இலங்கை

வடமராட்சி மக்களுக்கு புதிய உதவிகள்

Pagetamil
சன்மார்க்கா அமைப்பின் நிறுவுனர் பகீரதன் மற்றும் Forum for Rural Income and Environmental Development Services நிறுவனத்தின் தலைவர், வடமராட்சி கிழக்கிலுள்ள போக்கறுப்பு, முள்ளியான், வெற்றிலைக்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் கீழ்...
இலங்கை

வத்திராயனில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர் வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் இன்று (25) காலை பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரின் வலைகள் கடலில் அறுத்தெறியப்பட்டபோது, அதே இடத்தில் மீனவர்களுடன் வாக்குவாதம்...
இலங்கை

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

Pagetamil
இலங்கை கடற்படையின் வெற்றிலைக்கேணி கடற்படை தலைமையகத்தின் ஏற்பாட்டில், வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் எதிர்வரும் 23ம் திகதி (23.01.2025) வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில்...
இலங்கை

வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கிய சிலை

Pagetamil
இன்றைய தினம் (13.01.2025) வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சோடியாக உள்ள சிலை ஒன்று வத்திராயன் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்ப்பட்ட...
இலங்கை

வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தல் வாகனம் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு!

Pagetamil
வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குடத்தனை பகுதியில் இன்று (30) அதிகாலை கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான...
error: <b>Alert:</b> Content is protected !!