வெலிக்கந்தை பிரதேசசபை தவிசாளர் பதவிநீக்கம்!
வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர்...