முல்லைத்தீவில் 6 கிராமசேவகர் பிரிவுகள் மகாவலி அதிகாரசபைக்கு தாரை வார்ப்பு: ஆளுனர் செயலகத்தில் பிக்குகளையும் இணைத்து இரகசிய கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 கிராம சேவகர் பிரிவுகளை சத்தம் சந்தடியின்றி மகாவலி எல் வலயத்தின் கீழ் கொண்டு வரும் இரகசிய முயற்சி வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த காணிகளை மகாவலி...