பசுமை புகையிரதமாக 4வது இடத்தில் திருகோணமலை
பசுமை புகையிரத நிலையமாக திருகோணமலை புகையிரதம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது புகையிரத நிலையங்களை பசுமையாக்கும் செயற்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வடக்கு...